மக்கள் போராட்டம்

img

பிரபுல் படேலை திரும்பப் பெறக் கோரி லட்சத்தீவில் 12 மணிநேர உண்ணாவிரதம்..... வீடுகளில் இருந்தவாறே குழந்தைகளுடன் மக்கள் போராட்டம்....

அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள்ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், எழுத்தாளர்கள்....

img

இஸ்ரேலைப் போல இந்தியாவிலும் மக்கள் போராட்டம் வெடிக்கும்... பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி எச்சரிக்கை

கொரோனாவால் ஏற்பட்ட பிரச்சனைகளையும், வேலையின்மைப் பிரச்சனைகளையும் மத்திய அரசு விரைவில் சரிசெய்யாவி்ட்டால்....

img

கருப்புச் சட்டங்களை மக்கள் போராட்டம் முறியடிக்கும்

காங்கிரஸ், திமுக, மதிமுக, விசிக உள்படஅனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும். கடந்த ஜனவரி 8 ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் நடத்திய பிரம்மாண்டமான வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களை நடத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்...

img

பட்டா வழங்கக் கோரி சிபிஎம் தலைமையில் மக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எட மலைப் பட்டிபுதூர், பஞ்சப்பூர், ராமச்சந்திரா நகர், பிராட்டியூர், செட்டியப்பட்டி, சொக்க லிங்கபுரம் ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களாக வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, குடிமனை பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 2014 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

img

தலைமை ஆசிரியர் திடீர் இடமாற்றம்: பள்ளியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் வாழைக்குறிச்சி யில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.